உலகின் முக்கிய தினங்கள்


ஜனவரி மாதம்

10 உலக சிறப்பு தினம் 

15-உலக மதத் தினம் 

26-சர்வதேசச் சுங்கத் தினம்

30 - உலக தொழுநோயாளார் தினம்

பெப்ரவரி மாதம்

02- உலக ஈரநிலத் தினம் 

02 - உலக திருமண தினம் 

04- உலக புற்று நோய் தினம் 

09- உலக வெளிக் கிரக தினம் 

11- உலக நோயாளர் தினம் 

14- உலக காதலர் தினம்

21- சர்வதேச தாய் மொழிதினம்

22- உலக சாரணர் தினம்

25- உலக காசநோய் தடுப்பு தினம்

மார்ச் மாதம்

08- சர்வதேச பெண்கள் தினம்

13- உலக சிக்கன தினம்

14- உலக புகையிரதத் தினம் புகைப்படப்பிடிப்பாளர் தினம்

15- உலக நுகர்வோர் தினம் உலக ஊனமுற்றோர் தினம் 

19- உலக ஸ்கொஸ் தினம்

21- வர்க்க பேத எதிர்ப்பு தினம், சர்வதேச காடுகள் தினம் 

       உலக கவிஞர் தினம் ,உலக பொம்மலாட்ட தினம் 

22- உலக குடிநீர் தினம்

23- உலக காலநிலை தினம் 

24- உலக காச நோய் தினம் 

27- உலக திரையரங்கு தினம் 

30- உலக சமூக அபிவிருத்தி தினம்

ஏப்ரல் மாதம்

01- உலக முட்டாள் தினம் 

02- உலக பிள்ளைகள் நூல் தினம் 

07- உலக பிள்ளைகள் தினம் உலக சுகாதார தினம்

12- விண் வெளியியலாளர் தினம் 

17- சர்வதேச விவாசாயிகளின் புரட்சி செயற்பாட்டுத் தினம்

18- சர்வதேச பண்பாட்டு தினம் 

22- சர்வதேச புவித் தினம்

23- ஜக்கிய நாடுகளின் உலக நூல் மற்றும் நூல் வெளியீட்டுரிமைத்                 தினம்

25- உலக மலேரியா தினம்

26- சர்வதேச விபத்துத் தினம

27- சர்வதேச விளையாட்டு தினம் 

29 - அகில உலகின் நடன தினம் ,உலக சத்தம் விழிப்புணர்வு தினம்

மே மாதம்

01- சர்வதேச தொழிலாளர் தினம் 

02- உலகத் தாய்மார் தினம்

03- உலக பத்திரிகைச் சுதந்திர தினம் ,உலக ஆஸ்துமா தினம்

08- உலக தலசேமியா தினம் , சர்வதேச நூதனசாலை தினம் 

09- அன்னையர் தினம்

12- உலக தாதியர் தினம்

14- உலக தாய்மார்களின் தினம் 

15- சர்வதேச குடும்ப நல தினம்

17- உலக தொலைத் தொடர்பு தினம்

18- சர்வதேச நூதனசாலை தினம் 

19- உலக எயிட்ஸ் நோயாளர்களுக்கு உதவி வழங்கும் தினம்

21- உலக கலாசார தினம்

22- உலக உயிரின பல்லினத்துவ தினம்

24- பொதுநலவாய தினம்

28- பெண்களின் சுகாதார சர்வதேச தினம்

31- உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம்

ஜூன் மாதம்

04- யுத்தம் மற்றும் வன்முறைகளால் அகதிகளான                                                        பிள்ளைகளுக்கான சர்வதேச தினம்

08- உலக சமுத்திர தினம்

12- பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான தினம் 

14 உலக இரத்ததான தினம்

17- ஜக்கிய நாடுகளின் பாலைவனமாதல் தடுப்பு மற்றும் வரட்சியை             ஒழிப்பு தினம்

18- உலக தந்தையர் தினம்

20- உலக அகதிகள் தினம்

21- உலக இசை தினம்

23- ஜக்கிய நாடுகள் சேவையாளர்கள் தினம்

26- சர்வதேசப் போதைப் பொருள் எதிர்ப்புத் தினம் 

27- உலக நீரிழிவாளர் தினம்..


ஜூலை மாதம்

01- சர்வதேச கூட்டுறவு தினம் 

07- சர்வதேச கூட்டுறவாளர் தினம் 

08- எழுத்தாளர்கள் தினம்

11- உலகக் குடித்தொகைத் தினம்

23- உலக மனவழுத்தம் தனிப்பு தினம்

26 - சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்

|28 - சர்வதேச அகதிகள் தினம்

ஆகஸ்ட் மாதம்

06- ஹிரோஷிமா தினம்

09- ஆதிவாசிகள் சர்வதேச தினம் 

12- சர்வதேச இளைஞர்கள் தினம்

13- இடது கைப்பழக்கக்காரர்களுக்கான சர்வதேச தினம்

18- உலக பூர்வீக மக்கள் தினம் 

19- உலக படப்பிடிப்பாளர் தினம் 

23- அடிமை வியாபாரம் மற்றும்அதனை தடுத்து நிறுத்தியதை                           நினைவுகூரும் சர்வதேச தினம் 

செப்டம்பர் மாதம்

05- உலக ஆசிரியர் தினம்

08- சர்வதேச எழுத்தறிவூற்றௌர் தினம்

10- உலக தற்கொலை தடுப்பு தினம் 

15- சர்வதேச சனநாயக தினம்

16- சர்வதேச ஓசோன் படலத்தை பாதுகாத்தல் தினம்

21- சர்வதேச சமாதான தினம் 

26- உலக கருத்தடை தினம்

27- உலக சுற்றுலா தினம்

28 - உலக விசநாய்க்கடி தினம்

அக்டோபர் மாதம்

01- உலக சிறுவர் தினம் , உலக முதியோர் தினம்

02- சர்வதேச வன்முறையற்ற தினம் 

03- உலக மதுவொழிப்பு தினம் , உலக குடியிருப்பு தினம் 

04- உலக உயிரின தினம்

05- உலக ஆசிரியர் தினம்

08- உலக மனிதாபிமான நடவடிக்கை தினம்

09- உலக அஞ்சல் தினம்

10- உலக உளவள சுகாதார தினம் 

12- சர்வதேச இடர் தனிப்பு தினம்

14- உலக தரநிர்னய தினம்

16- உலக உணவு தினம்

17- சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் 

18- உலக நீர் கணகாணிப்பு தினம் 

24- ஜக்கிய நாடுகள் தினம்

நவம்பர் மாதம்

09- உலக சுதந்திர தினம்

11- திறமைசாலிகள் தினம்

14- உலக நீரிழிவு தினம்

16- சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

17- சர்வதேச மாணவர் தினம்

19- சர்வதேச ஆடவர் தினம்,உலக கழிப்பறை தினம்

26- நன்றி தெரிவித்தல் தினம்

டிசம்பர் மாதம்

01- உலக எயிட்ஸ் தினம்

02- சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் 

03- சர்வதேச வலது குறைந்தோர் தினம் 

05- சர்வதேச தொண்டர் தினம்

09- சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் 

18- சர்வதேச புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினம்

20- சர்வதேச மனித கூட்டொருமைப்பாட்டிற்கான தினம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்