தலைமைத்துவம் என்பது மக்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்காக அவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதாகும்.
பில் பிராட்லி :
ஒரு தலைவர் என்பவர் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அல்லது அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்பு முறையை மேம்படுத்த உதவும் ஒருவராவார்.
சாம் ஹ_ஸ்டன்:
ஒரு மிகச்சிறந்த தலைவர் மிகச்சிறந்த விடயங்களைச் செய்பவர் அல்ல. மக்களை மிகச்சிறந்த விடயங்களைச் செய்ய வைப்பவர்.
ரொனால்ட் ரீகன்:
தலைமைத்துவம் என்பது சாதாரண நபர்களிடமிருந்து அசாதாரணமான சாதனைகளைப் பெறும் திறனாகும்.
பிரையன் ட்ரேசி
தலைமைத்துவம் என்பது ஒரு சிந்தனை செய்யும் வழி, ஒரு செயல்படும் வழி மற்றும், மிக முக்கியமாக, ஒரு தொடர்பு கொள்ளும் வழி.
சைமன் சினெக்:
தலைமைத்துவம் என்பது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு பாக்கியமாகும். இது தனிப்பட்ட பேராசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பல்ல.
மவாய் கிபாக்கி:
தலைமைத்துவம் என்பது மனித குழுவொன்றை முன்நின்று வழிநடத்தி எடுத்த இலக்கிளை அடைந்து கொள்வதற்காக அவ் மனித குழுவினை அல்லது அந்நபர்களை நெறிப்படுத்தி, வழிப்படுத்துதல் தலைமைத்துவம் எனப்படும்.
0 கருத்துகள்