பயிர்ச்செய்கைச் சூழலில் காணப்படும் பீடைக் கூட்டங்கள்-Pests

பீடை என்பதை வரைவிலணக்கணப்படுத்துக..

மனிதனுக்கோ மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கோ, பயிரிடப்படும் பயிர்களுக்கோ களஞ்சிய விளைபொருளக்ளுகோ மனிதனால் பயனப்படுதத்ப்படும் யாதேனும் பொருளுக்கோ பொருளாதார ரீதியில் சேதம் விளைவிக்கும் யாதேனும் அங்கி அல்லது அங்கிக் கூட்டம் பீடை எனப்படும்.




பயிர்ச்செய்கைச் சூழலில் காணப்படும் பீடைக் கூட்டங்கள்...
விலங்குப் பீடைகள்

களைகள்

நோயாக்கி 

நுண்ணங்கிகள்

விலங்குப் பீடைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படுத்தப்படும் தாக்கங்கள்....

நோய் காவிகளாகத் தொழிற்படல்

களஞ்சிய விளைபொருள்களைத் தாக்குவதால் அவற்றின் தரம் குன்றுதல்

                                                                                 



கருத்துரையிடுக

0 கருத்துகள்